திங்கள், 10 அக்டோபர், 2011

அஜீ(ரணம்)தன் வயிற்றைக் காயவைத்து......தன் காலை சேற்றில் வைத்து......என் தட்டில் சோற்றை வைத்தவன்தற்கொலை செய்து கொண்டான்!!!!!என்னும் செய்தியைதொலைக்காட்சியில் பார்த்தபடியேநான் சோற்றைசுவைத்துக் கொண்டிருந்தேன் - நேற்றுஎன்பது ஞாபகம் வந்துதொலைத்தது - இன்றுமருத்துவர் என்னை பரிசோதித்தபடியே“எல்லாம் அஜீரணக்கோளாரால் வந்தது....”என்றுசொல்லி மருந்து கொடுத்தபோது.


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை...

vimalanperali சொன்னது…

வணக்கம்ண்ணே/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.அஜீரணங்கள் நிறைந்துபோன சமூகத்தில் இதுமாதிரி கவிதைகளும்,படைப்புகளும் தேவைதானே?

பெயரில்லா சொன்னது…

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..