tag:blogger.com,1999:blog-8209376745894468394.post3423183859398628253..comments2023-10-09T03:24:00.883-07:00Comments on "கொக்கரகோ....": தோழர் ஆனேன்....4Anonymoushttp://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8209376745894468394.post-92080278142616880652010-03-08T17:26:19.524-08:002010-03-08T17:26:19.524-08:00தங்களின் நல்ல பக்கங்களை விரித்துக்காட்ட யாருக்கும்...தங்களின் நல்ல பக்கங்களை விரித்துக்காட்ட யாருக்கும் லேசில் வாய்ப்பு ஏற்படுவதில்லை.பொது மனிதர்கள் அங்கிருந்துதான் வித்தியாசமாகிறார்கள். இசை எல்லா கடினத்தையும் கரைக்கும் வல்லமை கொண்டது. இல்லையெனில் வாழ்தல் பயனற்றுப்போகும். இந்தப்பகுதி மிக நுட்பமாக வந்திருக்கிறது மாப்பிள்ளை.<br />நெகிழ்வும் அர்த்தமும் இன்னும் வலுச்சேர்க்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com